தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (20/11/2020)
நவம்பர் 20 – 2020
சார்வரி வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
கார்த்திகை 05
வெள்ளிக்கிழமை
ஷஷ்டி இரவு மணி 2.53 வரை பின்னர் ஸப்தமி
உத்தராடம் மாலை மணி 3.01 வரை பின்னர் திருஓணம்
கண்டம் நாமயோகம்
கௌலவம் கரணம்
சித்த யோகம்
தியாஜ்ஜியம்: 32.06
அகசு: 28.42
நேத்ரம்: 1
ஜூவன்: 1/2
விருச்சிக லக்ன இருப்பு: 4.47
சூர்ய உதயம்: 6.14
ராகு காலம்: காலை 10.30 – 12.00
எமகண்டம்: மதியம் 3.00 – 4.30
குளிகை: காலை 7.30 – 9.00
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்.
ஷஷ்டி விரதம்.
திருவோண விரதம்.
சகலசுப்பிரமணிய ஸ்தலங்களிலும் ஸ்கந்த ஷஷ்டி சூரஸம்ஹார பெருவிழா.
குமாரவயலூர் ஸ்ரீமுருகப்பெருமான் சக்திவேல் வாங்குதல்.
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலநாயகர் உற்சவாரம்பம்.
திதி:ஷஷ்டி.
சந்திராஷ்டமம்:மிருகசிரிஷம், திருவாதிரை.