தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (20/10/2020)

Published

on

அக்டோபர் 20 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

சரத்ருது

ஐப்பசி 04

செவ்வாய்கிழமை

சதுர்த்தி மாலை மணி 5.08 வரை பின்னர் பஞ்சமி

அனுஷம் காலை மணி 9.44 வரை பின்னர் கேட்டை

ஸௌபாக்யம் நாமயோகம்

வணிஜை கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 22.25

அகசு: 29.20

நேத்ரம்: 0

ஜூவன்: 1/2

துலா லக்ன இருப்பு: 4.39

சூர்ய உதயம்: 6.06

 

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்பு

இன்று சம நோக்கு நாள்.

சதுர்த்தி விரதம்.

துர்க்காகேசசோதனம்.

தல்லாகுளம் ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள் சிறப்பு அலங்கார காக்ஷி.

மதுரை ஸ்ரீநவநீதகிருஷ்ணன் ஸ்வாமி சிறப்பு அலங்காரம்.

திருவனந்தபுரம்,திருவட்டாறு ஸ்ரீசிவபெருமான் பவனி.

 

திதி:சதுர்த்தி.

சந்திராஷ்டமம்:பரணி.

seithichurul

Trending

Exit mobile version