தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (20/03/2020)

Published

on

20 Mar 2020

விகாரி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

பங்குனி 7

வெள்ளிக்கிழமை

ஏகாதசி காலை மணி 9.09 பின்னர் த்வாதசி

திருவோணம் இரவு மணி 7.36 பின்னர் அவிட்டம்.

சிவம் நாமயோகம்

பாலவம் கரணம்

மரண  யோகம்

 

தியாஜ்ஜியம்: 43.53

அகசு: 30.00

நேத்ரம்: 1

ஜூவன்:  1/2

மீன லக்ன இருப்பு: 3.27

சூர்ய உதயம்: 06.21

 

ராகு காலம்: காலை 10.30 – 12.00

எமகண்டம்: மதியம் 3.00 – 4.30

குளிகை: காலை 7.30 – 9.00

சூலம்: மேற்கு

பரிகாரம்:  வெல்லம்

 

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

திருவோண விரதம்.

மன்னார்குடி ஸ்ரீராஜகோபால ஸ்வாமி காலை பல்லக்கு, இரவு இராஜாங்க அலங்காரம்.

ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்காரத் திருமஞ்சன சேவை.

 

திதி: துவாதசி

சந்திராஷ்டமம்: திருவாதிரை, புனர்பூசம்

Trending

Exit mobile version