தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம்: நல்ல நேரம் (14/ஜூலை/2019)

Published

on

விகாரி வருஷம்

உத்தராயணம்

க்ரீஷ்மருது

ஆனி 29

ஞாயிற்றுக்கிழமை

திரயோதசி இரவு 2.28 மணி வரை. பின் சதுர்த்தசி

கேட்டை இரவு 7.32 மணி வரை பின் மூலம்

மரண யோகம்

நாமயோகம்: சுப்ரம்

கரணம்: கௌலவம

அகஸ்: 31.26

த்யாஜ்ஜியம்: 54.36

நேத்ரம்: 2

ஜீவன்: 1

மிதுன லக்ன இருப்பு (நா.வி): 0.31

சூரிய உதயம்: 6.00

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:

இன்று சம நோக்கு நாள்.

பிரதோஷம். சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப்பெருமாள் திருவீதிவுலா. பிரகதீஸ்வரர் மதுரை இன்மையில் நன்மை தருவார் அவிநாசி கோவில் இத்தலங்களில் ஸ்ரீ நந்தீஸ்வரப் பெருமானுக்கு அபிஷேகம்.

திதி: திரயோதசி

சந்திராஷ்டமம்: கார்த்திகை, ரோகிணி

author avatar
seithichurul

Trending

Exit mobile version