தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (21-12-2019)

Published

on

21-Dec-19

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

ஹேமந்தருது

மார்கழி – 05

சனிக்கிழமை

தசமி மாலை 5.57 மணி வரை. பின் ஏகாதசி

சித்திரை இரவு 8.49 மணி வரை பின் ஸ்வாதி

மரண யோகம்

நாமயோகம்: சோபனம்

கரணம்: வணிஜை

அகஸ்: 28.25

த்யாஜ்ஜியம்: 49.02

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

தனுசு லக்ன இருப்பு (நா.வி): 4.36

சூரிய உதயம்: 6.29

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:

இன்று சம நோக்கு நாள்

திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தஸாரதி பெருமாள்

திருக்கோவிலில் ஸ்ரீ வரதராஜப் பெருமாளுக்குத் திருமஞ்சனஸேவை.

விஷ்ணுவாயை வழிபாடு.

கருட தரிசனம் இணையனநன்று

திதி: தசமி

சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி, ரேவதி

seithichurul

Trending

Exit mobile version