தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (02/12/2019)

Published

on

2-Dec-19

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

சரத்ருது

கார்த்திகை – 16

திங்கட்கிழமை

சஷ்டி இரவு 10.48 மணி வரை. பின் ஸப்தமி

திருவோணம் பகல் 2.04 மணி வரை பின் அவிட்டம்

அமிர்த யோகம்

நாமயோகம்: த்ருவம்

கரணம்: கௌலவம்

அகஸ்: 28.32

த்யாஜ்ஜியம்: 30.15

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

விருச்சிக லக்ன இருப்பு (நா.வி): 2.45

சூரிய உதயம்: 6.19

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

ஷஷ்டி விரதம்.

ஷ்ம்பக ஷஷ்டி.

சுப்பிரமணிய ஷஷ்டி.

சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் உற்ஸவாரம்பம்.

திருநெல்வேலி நெல்லையப்பர் கொலு தர்பார்காட்சி.

சுபமுகூர்த்த தினம்.

திதி:ஷஷ்டி

சந்திராஷ்டமம்: திருவாதிரை, புனர்பூசம்

seithichurul

Trending

Exit mobile version