தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (19/12/2020)
டிசம்பர் 19 – 2020
சார்வரி வருஷம்
தக்ஷிணாயணம்
ஹேமந்தருது
மார்கழி 04
சனிக்கிழமை
பஞ்சமி மாலை மணி 6.16 வரை பின்னர் ஷஷ்டி
அவிட்டம் இரவு மணி 11.47 வரை பின்னர் சதயம்
ஹர்ஷணம் நாமயோகம்
பாலவம் கரணம்
சித்த யோகம்
தியாஜ்ஜியம்: –
அகசு: 28.26
நேத்ரம்: 1
ஜூவன்: 1/2
தனுசு லக்ன இருப்பு: 4.47
சூர்ய உதயம்: 6.29
ராகு காலம்: காலை 9.00 – 10.30
எமகண்டம்: மதியம் 1.30 – 3.00
குளிகை: காலை 6.00 – 7.30
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்.
திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் ஏணிக்கண்ணன் திருக்கோலம்.
காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜப்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீவீரராகவபெருமாள் திருமொழித் தொடக்கம்.
திருநள்ளார் ஸ்ரீசனீஸ்வரபகவான் சிறப்பு ஆராதனை.
திதி:பஞ்சமி.
சந்திராஷ்டமம்:புனர்பூசம், பூசம்.