தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (19-12-2019)

Published

on

19-Dec-19

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

ஹேமந்தருது

மார்கழி – 03

வியாழக்கிழமை

அஷ்டமி இரவு 10.25 மணி வரை. பின் நவமி

உத்ரம் இரவு 11.54 மணி வரை பின் ஹஸ்தம்

மரண யோகம்

நாமயோகம்: ஆயுஷ்மான்

கரணம்: பாலவம்

அகஸ்: 28.26

த்யாஜ்ஜியம்: 4.23

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

தனுசு லக்ன இருப்பு (நா.வி): 4.58

சூரிய உதயம்: 6.28

ராகு காலம்: காலை 10.30 – 12.00

எமகண்டம்: மதியம் 3.00 – 4.30

குளிகை: காலை 7.30 – 9.00

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

திஸ்ரோஸ்டகை.

அஷ்டமி பிரதட்சணம்.

மதுரை மீனாட்சிசொக்கநாதர் சகல

ஜீவகோடிகளுக்கும்படியள்ந்தருளியகாட்சி.

பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வரர் புற்ப்பாடு.

திதி:அஷ்டமி

சந்திராஷ்டமம்: சதயம், பூரட்டாதி

author avatar
seithichurul

Trending

Exit mobile version