தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (19/10/2020)
அக்டோபர் 19 – 2020
சார்வரி வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
ஐப்பசி 03
திங்கட்கிழமை
திருதியை இரவு மணி 7.09 வரை பின்னர் சதுர்த்தி
விசாகம் பகல் மணி 11.07 வரை பின்னர் அனுஷம்
ஆயுஷ்மான் நாமயோகம்
தைதுலம் கரணம்
மரண யோகம்
தியாஜ்ஜியம்: 21.58
அகசு: 29.21
நேத்ரம்: 0
ஜூவன்: 1/2
துலா லக்ன இருப்பு: 4.49
சூர்ய உதயம்: 6.06
ராகு காலம்: காலை 7.30 – 9.00
எமகண்டம்: காலை 10.30 – 12.00
குளிகை: மதியம் 1.30 – 3.00
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
குறிப்பு:
இன்று கீழ் நோக்கு நாள்.
குலசேகரப்பட்டிணம் ஸ்ரீமுத்தாரம்மன் சிறப்பு அலங்காரம்.
கொலு தர்பார் காக்ஷி.
மதுரை ஸ்ரீமீனாக்ஷியம்மன் கொலு மண்டபத்தில் சிறப்பு அலங்காரம்.
ஆழ்வார்திருநகரி ஸ்ரீநம்மாழ்வார் புறப்பாடு.
திருவனந்தபுரம்,திருவட்டாறு ஸ்ரீசிவபெருமான் பவனி.
திதி:திரிதியை.
சந்திராஷ்டமம்:அசுபதி.