தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய (19/09/2019) தமிழ் பஞ்சாங்கம்!

Published

on

19-Sep-19

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

புரட்டாசி – 02

வியாழக்கிழமை

பஞ்சமி மாலை 4.53 மணி வரை. பின்  சஷ்டி

பரணி காலை 7.32  மணி வரை பின்  கார்த்திகை

சித்த யோகம்

நாமயோகம்: ஹர்ஷணம்

கரணம்: தைதுலம்

அகஸ்: 30.05

த்யாஜ்ஜியம்: 34.37

நேத்ரம்: 2

ஜீவன்: 1

கன்னி லக்ன இருப்பு (நா.வி): 4.46

சூரிய உதயம்: 6.06

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகை:  காலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

குறிப்பு:

இன்று கீழ் நோக்கு நாள்.

கார்த்திகை விரதம்.

திருத்தணி, சுவாமி மலை இத்தலங்களில் ஸ்ரீமுருகப்பெருமான் புறப்பாடு.

திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் புஷ்பாங்கி ஸேவை.

வேலூர் ரத்தினகிரியில் ஸ்ரீபாலமுருகன் தங்க ரதக்காட்சி.

திதி: பஞ்சமி

சந்திராஷ்டமம்: விசாகம்

seithichurul

Trending

Exit mobile version