தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (19/07/2020)
ஜூலை 19 – 2020
சார்வரி வருஷம்
தக்ஷிணாயணம்
க்ரீஷ்மருது
ஆடி 04
ஞாயிற்றுக்கிழமை
சதுர்தசி இரவு மணி 12.17 வரை பின்னர் அமாவாஸ்யை
திருவாதிரை இரவு மணி 10.15 வரை பின்னர் புனர்பூசம்
வ்யாகாதம் நாமயோகம்
பத்ரம் கரணம்
சித்த யோகம்
தியாஜ்ஜியம்: 0.36
அகசு: 31.22
நேத்ரம்: 0
ஜூவன்: 0
கடக லக்ன இருப்பு: 4.54
சூர்ய உதயம்: 6.02
ராகு காலம்: மாலை 4.30 – 6.00
எமகண்டம்: மதியம் 12.00 – 1.30
குளிகை: மதியம் 3.00 – 4.30
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்.
மாத சிவராத்திரி.
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீஆண்டாள் சேஷ வாகனம், ஸ்ரீரெங்கமன்னார் கோவர்த்தனகிரி சென்றடைதல்.
நாகப்பட்டினம் ஸ்ரீநீலாயதாக்ஷியம்மன் காலை கமல வாகனம், மாலை வஸந்தனுக்கு எழுந்தருளல்.
இரவு சிவலிங்க பூஜை செய்தருளல்.
திதி:சதுர்த்தசி.
சந்திராஷ்டமம்:கேட்டை, மூலம்.