தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம்; நல்ல நேரம் (19/07/2019)

Published

on

19-Jul-19

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

க்ரீஷ்மருது

ஆடி 03

வெள்ளிக்கிழமை

துவிதியை காலை 6.39 மணி வரை. பின் திரிதியை

அவிட்டம் மறு நாள் காலை 4.25 மணி வரை பின் அவிட்டம்

சித்த யோகம்

நாமயோகம்: ஆயுஷ்மான்

கரணம்: கரஜை

அகஸ்: 31.23

த்யாஜ்ஜியம்: 0.52

நேத்ரம்: 2

ஜீவன்: 1

கடக லக்ன இருப்பு (நா.வி): 5.04

சூரிய உதயம்: 6.02

ராகு காலம்: காலை 10.30 – 12.00

எமகண்டம்: மதியம் 3.00 – 4.30

குளிகை: காலை 7.30 – 9.00

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

இராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அப்பால் தங்கப்பல்லக்கில் புறப்பாடு.

அவிநாசி கோவிலில் உள்ள கருணாம்பிகை அம்மனுக்கு விசேஷ வழிபாடு.

திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமான் கிளிவாகன சேவை.

திதி: திரிதியை

சந்திராஷ்டமம்: ஆயில்யம்

author avatar
seithichurul

Trending

Exit mobile version