தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (19/05/2020)
மே 19 – 2020
சார்வரி வருஷம்
உத்தராயணம்
வஸந்தருது
வைகாசி 06
செவ்வாய்கிழமை
துவாதசி இரவு மணி 7.10 வரை பின்னர் திரயோதசி
ரேவதி இரவு மணி 9.27 வரை பின்னர் அஸ்வினி
ப்ரீதி நாமயோகம்
கௌலவம் கரணம்
சித்த யோகம்
தியாஜ்ஜியம்: 5.41
அகசு: 31.20
நேத்ரம்: 0
ஜூவன்: 1/2
ரிஷப லக்ன இருப்பு: 4.22
சூர்ய உதயம்: 5.53
ராகு காலம்: மதியம் 3.00 – 4.30
எமகண்டம்: காலை 9.00 – 10.30
குளிகை: மதியம் 12.00 – 1.30
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
குறிப்பு:
இன்று சம நோக்கு நாள்.
காரைக்குடி ஸ்ரீகொப்புடையம்மன் ரதோற்சவம்.
திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.
தேவகோட்டை ஸ்ரீரெங்கநாதர் புறப்பாடு.
வீரபாண்டி ஸ்ரீகெளமாரியம்மன் பொங்கல் பெருவிழா.
திதி:துவாதசி.
சந்திராஷ்டமம்:பூரம், உத்திரம்.