தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (19/03/2020)

Published

on

19 Mar 2020

விகாரி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

பங்குனி 6

வியாழக்கிழமை

தசமி காலை மணி 8.34 பின்னர் ஏகாதசி

உத்திராடம் மாலை மணி 6.15 பின்னர் திருவோணம்

பரிகம் நாமயோகம்

பத்ரம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 40.17

அகசு: 29.58

நேத்ரம்: 1

ஜூவன்:  1/2

மீன லக்ன இருப்பு: 3.35

சூர்ய உதயம்: 06.21

 

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகை:  காலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

 

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

கரிநாள்

திருவெள்ளறை ஸ்ரீசுவேதாத்திரிநாதர் வண்டலூர் சப்பரம், இரவு தங்க குதிரை வாகனம்.

மன்னார்குடி ஸ்ரீராஜகோபால ஸ்வாமி பேரண்ட பக்ஷிராஜன் அலங்காரம்.

உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீனிவாசப்பெருமாள் காலை பல்லக்கு, வெண்ணெய்தாழி சேவை.

 

திதி: ஏகாதசி

சந்திராஷ்டமம்: மிருகசீருஷம், திருவாதிரை

 

Trending

Exit mobile version