தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (18/12/2020)
டிசம்பர் 18 – 2020
சார்வரி வருஷம்
தக்ஷிணாயணம்
ஹேமந்தருது
மார்கழி 03
வெள்ளிக்கிழமை
சதுர்த்தி மாலை மணி 6.14 வரை பின்னர் பஞ்சமி
திருஓணம் இரவு மணி 11.05 வரை பின்னர் அவிட்டம்
வ்யாகாதம் நாமயோகம்
பத்ரம் கரணம்
மரண யோகம்
தியாஜ்ஜியம்: 51.47
அகசு: 28.26
நேத்ரம்: 0
ஜூவன்: 1/2
தனுசு லக்ன இருப்பு: 4.58
சூர்ய உதயம்: 6.28
ராகு காலம்: காலை 10.30 – 12.00
எமகண்டம்: மதியம் 3.00 – 4.30
குளிகை: காலை 7.30 – 9.00
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்.
திருவோண விரதம்.
சதுர்த்தி விரதம்.
கதளி கெளரி விரதம்.
வர சதுர்த்தி.
ஆழ்வார்திருநகரி ஸ்ரீநம்மாழ்வார் ஆண்டாள் திருக்கோலம்.
ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் பகற்பத்து உற்சவ சேவை.
திதி:சதுர்த்தி.
சந்திராஷ்டமம்:திருவாதிரை, புனர்பூசம்.