தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (18-12-2019)

Published

on

18-Dec-19

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

ஹேமந்தருது

மார்கழி – 02

புதன்கிழமை

ஸப்தமி இரவு 12.45 மணி வரை. பின்  அஷ்டமி

பூரம் இரவு 1.32  மணி வரை பின்  உத்ரம்

அமிர்த யோகம்

நாமயோகம்: ப்ரீதி

கரணம்: பத்ரம்

அகஸ்: 28.26

த்யாஜ்ஜியம்: 10.18

நேத்ரம்: 2

ஜீவன்: 1/2

தனுசு லக்ன இருப்பு (நா.வி): 5.09

சூரிய உதயம்: 6.28

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகை:  காலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

குறிப்பு:

இன்று கீழ் நோக்கு நாள்

அமிர்த. திருவல்லிக்கேணி பார்த்தஸாரதிப் பெருமாள் திருக்கோவிலில் நரஸிம்ம் மூலவருக்குத் திருமஞ்சனம்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் புற்ப்பாடு.

பிரயாணத்திற்கு யோகினி முற்புறமிருக்க செல்லாகாது.

திதி: ஸப்தமி

சந்திராஷ்டமம்: அவிட்டம், சதயம்

author avatar
seithichurul

Trending

Exit mobile version