தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (18/10/2020)
அக்டோபர் 18 – 2020
சார்வரி வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
ஐப்பசி 02
ஞாயிற்றுக்கிழமை
த்விதீயை இரவு மணி 9.22 வரை பின்னர் திருதியை
சுவாதி பகல் மணி 12.40 வரை பின்னர் விசாகம்
ப்ரீதி நாமயோகம்
பாலவம் கரணம்
சித்த யோகம்
தியாஜ்ஜியம்: 29.31
அகசு: 29.23
நேத்ரம்: 0
ஜூவன்: 0
துலா லக்ன இருப்பு: 5.00
சூர்ய உதயம்: 6.06
ராகு காலம்: மாலை 4.30 – 6.00
எமகண்டம்: மதியம் 12.00 – 1.30
குளிகை: மதியம் 3.00 – 4.30
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
குறிப்பு:
இன்று சம நோக்கு நாள்.
சந்திர தரிசனம்.
தனவிருத்தி கெளரி விரதம்.
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீபெரியாழ்வார் புறப்பாடு.
ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீமணவாள மாமுனிகள் புறப்பாடு.
உத்தரமாயூரம் ஸ்ரீவள்ளலார் சன்னதியில் சுவாமி சந்திரசேகரர் பவனி.
இராமநாதபுரம் ஸ்ரீராஜராஜேஸ்வரி சிறப்பு அலங்காரம்.
திதி:துவிதியை.
சந்திராஷ்டமம்:ரேவதி, அசுபதி.