தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (18/10/2019)

Published

on

18-Oct-19

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

சரத்ருது

ஐப்பசி – 01

வெள்ளிக்கிழமை

சதுர்த்தி காலை  6.13 மணி வரை. பின்  பஞ்சமி. பஞ்சமி மறு நாள் காலை 5.43 மணி வரை. பின்னர் சஷ்டி

ரோகிணி மாலை 4.13  மணி வரை பின்  மிருக சீரிஷம்

மரண யோகம்

நாமயோகம்:   வரீயான்

கரணம்: பாலவம்

அகஸ்: 29.24

த்யாஜ்ஜியம்: 4.56

நேத்ரம்: 2

ஜீவன்: 1

துலா லக்ன இருப்பு (நா.வி): 5.10

சூரிய உதயம்: 6.06

ராகு காலம்: காலை 10.30 – 12.00

எமகண்டம்: மதியம் 3.00 – 4.30

குளிகை: காலை 7.30 – 9.00

சூலம்: மேற்கு

பரிகாரம்:  வெல்லம்

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்

விஷீ.

புண்ணிய காலம்.

கோவில்பட்டி ஸ்ரீசெண்பகவல்லியம்மன் திருவீதிவுலா.

உத்தரமாயூரம் ஸ்ரீவள்ளலார் சன்னதியில் சுவாமி சந்திரசேகர் புற்ப்பாடு.

திதி:பஞ்சமி

சந்திராஷ்டமம்: அனுஷம், கேட்டை

seithichurul

Trending

Exit mobile version