தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (18/09/2020)

Published

on

செப்டம்பர் 18 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

புரட்டாசி 02

வெள்ளிக்கிழமை

பிரதமை மாலை மணி 3.10 வரை பின்னர் துவிதியை

உத்திரம் காலை மணி 9.31 வரை பின்னர் ஹஸ்தம்

சுப்ரம் நாமயோகம்

பவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 28.10

அகசு: 30.05

நேத்ரம்: 0

ஜூவன்: 0    

கன்னி லக்ன இருப்பு: 4.46

சூர்ய உதயம்: 6.06

 

ராகு காலம்: காலை 10.30 – 12.00

எமகண்டம்: மதியம் 3.00 – 4.30

குளிகை: காலை 7.30 – 9.00

சூலம்: மேற்கு

பரிகாரம்:  வெல்லம்

 

குறிப்பு: 

இன்று மேல் நோக்கு நாள்.

சந்திர தரிசனம்.

மதுரை ஸ்ரீநவநீத கிருஷ்ண ஸ்வாமி ராஜமன்னார் திருக்கோலம்.

மாலை சேஷ வாகனம்.

திருவிடை மருதூர் ஸ்ரீபிரகத்குசாம்பிகை புறப்பாடு.

கீழ்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜ பெருமாளுக்கு திருமஞ்சன சேவை.

மாலை ஊஞ்சல் சேவை.

 

திதி:திதித்துவயம்.

சந்திராஷ்டமம்:பூரட்டாதி.

seithichurul

Trending

Exit mobile version