தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய (18/09/2019) தமிழ் பஞ்சாங்கம்!
18-Sep-19
விகாரி வருஷம்
தக்ஷிணாயணம்
வர்ஷருது
புரட்டாசி – 01
புதன்கிழமை
சதுர்த்தி மாலை 4.24 மணி வரை. பின் பஞ்சமி
அசுபதி காலை 6.13 மணி வரை பின் பரணி
மரண யோகம்
நாமயோகம்: வ்யாகாதம்
கரணம்: பாலவம்
அகஸ்: 30.07
த்யாஜ்ஜியம்: 25.39
நேத்ரம்: 2
ஜீவன்: 1
கன்னி லக்ன இருப்பு (நா.வி): 4.56
சூரிய உதயம்: 6.06
ராகு காலம்: மதியம் 12.00 – 1.30
எமகண்டம்: காலை 7.30 – 9.00
குளிகை: காலை 10.30 – 12.00
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
குறிப்பு:
இன்று சம நோக்கு நாள்.
மஹா பரணி.
திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோவிலில் ஸ்ரீநரஸிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை.
சுபிசஷ மழை வருஷிக்கும்.
இன்று பிதுர் கடன் இயற்றுதல் நன்று.
திதி: சூன்யதிதி
சந்திராஷ்டமம்: சுவாதி