தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (18/08/2020)

Published

on

ஆகஸ்ட் 18 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

ஆவணி 02

செவ்வாய்கிழமை

சதுர்த்தசி காலை மணி 10.22 வரை பின்னர் அமாவாஸ்யை

ஆயில்யம் மறு நாள் காலை மணி 5.17 வரை பின்னர் மகம்

வரியான் நாமயோகம்

சகுனி கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 30.45

அகசு: 30.49

நேத்ரம்: 0

ஜூவன்: 0    

சிம்ம லக்ன இருப்பு: 4.56

சூர்ய உதயம்: 6.07

 

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்பு

இன்று கீழ் நோக்கு நாள்.

ஸர்வ அமாவாஸ்யை.

புஷ்கலயோகம்.

கரிநாள்.

பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பகவிநாயகர் வெள்ளி கேடய மாலை கஜமுகசூரஸம்ஹாரம்.

உப்பூர் ஸ்ரீவிநாயகப் பெருமான் விருஷப வாகன பவனி.

சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.

திதி:அமாவாஸ்யை.

சந்திராஷ்டமம்:உத்திராடம்.

Trending

Exit mobile version