தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (18/07/2020)

Published

on

ஜூலை 18 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

க்ரீஷ்மருது

ஆடி 03

சனிக்கிழமை

திரயோதசி இரவு மணி 12.28 வரை பின்னர் சதுர்தசி

மிருகசீரிஷம் இரவு மணி 9.40 வரை பின்னர் திருவாதிரை

த்ருவம் நாமயோகம்

கரஜை கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: –

அகசு: 31.23

நேத்ரம்: 0

ஜூவன்: 1/2

கடக லக்ன இருப்பு: 5.04

சூர்ய உதயம்: 6.02

 

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்பு

இன்று சம நோக்கு நாள்.

சனிமஹாபிரதோஷம்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீஆண்டாள் தந்தப்பரங்கி நாற்காலி, ஸ்ரீரெங்கமன்னார் ஹனுமார் வாகனம்.

நயினார்கோவில் ஸ்ரீசெளந்திரநாயகி அம்மானை ஆடிவரும் காக்ஷி.

இராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் காலை தங்கப்பல்லக்கு.

 

திதி:சூன்ய.

சந்திராஷ்டமம்:அனுஷம், கேட்டை.

seithichurul

Trending

Exit mobile version