தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (18/05/2020)

Published

on

மே 18 – 2020

சார்வரி வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

வைகாசி 05

திங்கட்கிழமை

ஏகாதசி மாலை மணி 5.11 வரை பின்னர் துவாதசி

உத்திரட்டாதி மாலை மணி 6.53 வரை பின்னர் ரேவதி

ப்ரீதி நாமயோகம்

பாலவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: –

அகசு: 31.19

நேத்ரம்: 1

ஜூவன்: 1/2

ரிஷப லக்ன இருப்பு: 4.32

சூர்ய உதயம்: 5.53

 

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்பு

இன்று மேல் நோக்கு நாள்.

சர்வ ஏகாதசி.

காரைக்குடி ஸ்ரீகொப்புடையம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் திருவீதிவுலா.

திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் விடாயாற்று.

ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சன சேவை.

 

திதி:ஏகாதசி.

சந்திராஷ்டமம்:மகம், பூரம்.

seithichurul

Trending

Exit mobile version