தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (18/04/2021)

Published

on

18-Apr-21

ப்லவ வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

சித்திரை 05

ஞாயிற்றுக்கிழமை

ஷஷ்டி இரவு 7.12 மணி வரை பின்னர் ஸப்தமி

திருவாதிரை இரவு 1.42 மணி வரை பின்னர் புனர்பூசம்

அதிகண்டம் நாமயோகம்

கௌலவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 7.13

அகசு: 30.42

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

மேஷ லக்ன இருப்பு: 4.01

சூர்ய உதயம்: 6.04

 

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு  

பரிகாரம்: வெல்லம்

 

குறிப்புகள்:

இன்று மேல் நோக்கு நாள்.

திருஉத்திரகோசமங்கை மங்களேஸ்வரி உற்சவாரம்பம்.

சீர்காழி சுவாமி அம்பாள் அலங்கார புஷ்பக விமானத்தில் பவனி.

மதுரை மீனாக்ஷி சொக்கநாதர் புறப்பாடு.

ஷஷ்டி விரதம்.

திதி: ஷஷ்டி.

சந்திராஷ்டமம்: அனுஷம், கேட்டை.

seithichurul

Trending

Exit mobile version