தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (18/03/2020)

Published

on

18 Mar 2020

விகாரி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

பங்குனி 5

புதன்கிழமை

நவமி காலை மணி 8.29 பின்னர் தசமி

பூராடம் மாலை மணி 5.22 பின்னர் உத்திராடம்

வ்ரியான் நாமயோகம்

கரஜை கரணம்

அமிர்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 48.15

அகசு: 29.56

நேத்ரம்: 1

ஜூவன்:  1/2

மீன லக்ன இருப்பு: 3.43

சூர்ய உதயம்: 06.22

 

ராகு காலம்: மதியம் 12.00 – 1.30

எமகண்டம்: காலை 7.30 – 9.00

குளிகை: காலை 10.30 – 12.00

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்பு:

இன்று கீழ் நோக்கு நாள்.

ஸீதா தேவி விரதம்.

மன்னார்குடி ஸ்ரீராஜகோபாலஸ்வாமி பஞ்சமுக ஹனுமார் வாகனம், இராமர் திருக்கோலம்.

திருவெள்ளறை ஸ்ரீசுவேதாத்திரிநாதர் பூந்தேரில் திருவீதிவுலா.

உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீனிவாச பெருமாள் சூர்ணாபிஷேகம்.

 

திதி: தசமி

சந்திராஷ்டமம்: ரோகிணி, மிருகசீருஷம்

seithichurul

Trending

Exit mobile version