தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (12/11/2019)

Published

on

12-Nov-19

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

சரத்ருது

ஐப்பசி – 26

செவ்வாய்கிழமை

 

பௌர்ணமி இரவு 8.00 மணி வரை. பின்  பிரதமை

பரணி இரவு 10.21  மணி வரை பின்  கார்த்திகை 

சித்த யோகம்

நாமயோகம்: வ்யதீ பாதம்

கரணம்: பத்ரம்

 

அகஸ்: 28.50

த்யாஜ்ஜியம்: 2.05

நேத்ரம்: 2

ஜீவன்: 1    

துலா லக்ன இருப்பு (நா.வி): 0.49

சூரிய உதயம்: 6.11

 

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30 

சூலம்: வடக்கு 

பரிகாரம்: பால் 

 

குறிப்பு:

இன்று கீழ் நோக்கு நாள்.

பௌர்ணமி

இந்திரஸாவர்ணி மன்வாதி.

கார்த்தீக கௌரி விரதம்.

லெட்சுமி பூஜை.

துளசி விரதம்.

சாதுர்மாஸ்ய விருதோத்யாபனம்.

திருவண்ணாமலை அருணாசலர் கிரி பிரதக்ஷணம்.

குருநானக் ஜெயந்தி.

 

திதி: பௌர்ணமி

சந்திராஷ்டமம்: சித்திரை, சுவாதி

seithichurul

Trending

Exit mobile version