தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (17-12-2019)

Published

on

17-Dec-19

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

ஹேமந்தருது

மார்கழி – 01

செவ்வாய்கிழமை

சஷ்டி மறு நாள் காலை 3.02 மணி வரை. பின்  ஸப்தமி

மகம் மறு நாள் காலை 3.07  மணி வரை பின்   பூரம்

சித்த யோகம்

நாமயோகம்: விஷ்கம்பம்

கரணம்: கரஜை

அகஸ்: 28.26

த்யாஜ்ஜியம்: 23.29

நேத்ரம்: 2

ஜீவன்: 0

தனுசு லக்ன இருப்பு (நா.வி): 5.20

சூரிய உதயம்: 6.27

ராகு காலம்: மதியம் 12.00 – 1.30

எமகண்டம்: காலை 7.30 – 9.00

குளிகை: காலை 10.30 – 12.00

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

குறிப்பு:

இன்று கீழ் நோக்கு நாள்

சகல ஆலயங்களிலும் திருப்பாவை.

திருவெம்பாவை உற்ஸவாரம்பம்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப்பெருமாள் திருக்கோவிலில் ஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சன ஸேவை.

சுபிட்ச மழை வருஷிக்கும்.

திதி: ஷஷ்டி

சந்திராஷ்டமம்: திருவோணம்

author avatar
seithichurul

Trending

Exit mobile version