தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (17/11/2019)

Published

on

17-Nov-19

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

சரத்ருது

கார்த்திகை – 01

ஞாயிற்றுக்கிழமை

பஞ்சமி மாலை 5.45 மணி வரை. பின் சஷ்டி
புனர்பூசம் இரவு 10.51 மணி வரை பின் பூசம்

சித்த யோகம்

நாமயோகம்: சுபம்

கரணம்: கௌலவம்

அகஸ்: 28.46

த்யாஜ்ஜியம்: 12.35

நேத்ரம்: 2

ஜீவன்: 0

விருச்சிக லக்ன இருப்பு (நா.வி): 5.30

சூரிய உதயம்: 6.12

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:

இன்று சம நோக்கு நாள்.

விஷ்ணுபதி புண்ணிய காலம்.

முடவன் முழுக்கு.

கரிநாள்.

சபரிமலை ஸ்ரீஐயப்ப பக்தர்கள் மாலையணியும் விழா.

பத்ராசலம், திருவள்ளூர், ஸ்ரீரங்கம் இத்தலங்களில் நம்பெருமாள் புறப்பாடு.

திதி: பஞ்சமி

சந்திராஷ்டமம்: மூலம், பூராடம்

Trending

Exit mobile version