தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (17/10/2020)

Published

on

அக்டோபர் 17 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

சரத்ருது

ஐப்பசி 01

சனிக்கிழமை

ப்ரதமை இரவு மணி 11.43 வரை பின்னர் த்விதீயை

சித்திரை பகல் மணி 2.18 வரை பின்னர் சுவாதி

விஷ்கம்பம் நாமயோகம்

கிம்ஸ்துக்னம் கரணம்

மரண யோகம்

 

தியாஜ்ஜியம்: 33.33

அகசு: 29.24

நேத்ரம்: 0

ஜூவன்: 0    

துலா லக்ன இருப்பு: 5.10

சூர்ய உதயம்: 6.06

 

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்பு

இன்று சம நோக்கு நாள்.

விஷீபுண்ய காலம்.

நவராத்திரி ஆரம்பம்.

மதுரை ஸ்ரீமீனாக்ஷியம்மன் கொலு மண்டபத்தில் ஸ்ரீராஜராஜேஸ்வரி அலங்காரம்.

குலசேகரப்பட்டிணம் ஸ்ரீமுத்தாரம்மன் சிறப்பு அலங்காரத்துடன் கொலு தர்பார்.

 

திதி:சூன்ய.

சந்திராஷ்டமம்:உத்திரட்டாதி, ரேவதி.

Trending

Exit mobile version