தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய (17/09/2019) தமிழ் பஞ்சாங்கம்!

Published

on

17-Sep-19

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

ஆவணி – 31

செவ்வாய்கிழமை

திரிதியை மாலை 3.27 மணி வரை. பின்  சதுர்த்தி

அசுபதி மறு நாள் காலை 6.06  மணி வரை பின்  அசுபதி தொடர்கிறது.

சித்த யோகம்

நாமயோகம்: த்ருவம்

கரணம்: பத்ரம்

அகஸ்: 30.08

த்யாஜ்ஜியம்: 49.36

நேத்ரம்: 2

ஜீவன்: 1

சிம்ம லக்ன இருப்பு (நா.வி): 0.13

சூரிய உதயம்: 6.06

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

குறிப்பு:

இன்று சம நோக்கு நாள்.

ஷடசீதி புண்ணிய காலம்.

சங்கடஹர சதுர்த்தி.

ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி புறப்பாடு.

குரங்கனி ஸ்ரீமுத்துமாலையம்மன் பவனி.

இன்று மழை பெய்ய வாய்ப்பு உண்டு.

திதி: திரிதியை

சந்திராஷ்டமம்: சித்திரை

seithichurul

Trending

Exit mobile version