தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (17/07/2020)
ஜூலை 17 – 2020
சார்வரி வருஷம்
தக்ஷிணாயணம்
க்ரீஷ்மருது
ஆடி 02
வெள்ளிக்கிழமை
துவாதசி இரவு மணி 12.09 வரை பின்னர் திரயோதசி
ரோஹிணி இரவு மணி 8.35 வரை பின்னர் மிருகசீரிஷம்
வ்ருத்தி நாமயோகம்
கௌலவம் கரணம்
மரண யோகம்
தியாஜ்ஜியம்: 15.05
அகசு: 31.24
நேத்ரம்: 0
ஜூவன்: 1/2
கடக லக்ன இருப்பு: 5.14
சூர்ய உதயம்: 6.02
ராகு காலம்: காலை 10.30 – 12.00
எமகண்டம்: மதியம் 3.00 – 4.30
குளிகை: காலை 7.30 – 9.00
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்.
கரிநாள்.
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீஆண்டாள் சந்திரப் பிரபை, ஸ்ரீரெங்கமன்னார் சிம்ம வாகன பவனி.
நாகப்பட்டினம் ஸ்ரீநீலாயதாக்ஷியம்மன் பெரிய சிம்ம வாகனம், இரவு பால வெள்ளி கிளி வாகன புறப்பாடு.
படைவீடு ஸ்ரீரேணுகாம்பாள் புறப்பாடு.
திதி:சூன்ய.
சந்திராஷ்டமம்:விசாகம், அனுஷம்.