தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (17/05/2020)
மே 17 – 2020
சார்வரி வருஷம்
உத்தராயணம்
வஸந்தருது
வைகாசி 04
ஞாயிற்றுக்கிழமை
தசமி மாலை மணி 3.14 வரை பின்னர் ஏகாதசி
பூரட்டாதி மாலை மணி 4.20 வரை பின்னர் உத்திரட்டாதி
விஷ்கம்பம் நாமயோகம்
பத்ரம் கரணம்
சித்த யோகம்
தியாஜ்ஜியம்: 52.39
அகசு: 31.18
நேத்ரம்: 1
ஜூவன்: 1/2
ரிஷப லக்ன இருப்பு: 4.42
சூர்ய உதயம்: 5.53
ராகு காலம்: மாலை 4.30 – 6.00
எமகண்டம்: மதியம் 12.00 – 1.30
குளிகை: மதியம் 3.00 – 4.30
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
குறிப்பு:
இன்று கீழ் நோக்கு நாள்.
காரைக்குடி ஸ்ரீகொப்புடையம்மன் வெள்ளி ரிஷப வாகன உலா.
வீரபாண்டி ஸ்ரீகெளமாரியம்மன் காலை தெற்குரத வீதியில் பவனி.
இரவு மேற்குரத வீதியில் புறப்பாடு.
சென்னை சென்னகேசவ பெருமாள் விடாயாற்று.
திதி:தசமி.
சந்திராஷ்டமம்:ஆயில்யம், மகம்.