தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (09/11/2019)

Published

on

9-Nov-19

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

சரத்ருது

ஐப்பசி – 23

சனிக்கிழமை

துவாதசி மாலை 3.40 மணி வரை. பின் திரயோதசி
உத்திரட்டாதி மாலை 4.32 மணி வரை பின் ரேவதி
சித்த யோகம்

நாமயோகம்: ஹர்ஷணம்

கரணம்: பாலவம்

அகஸ்: 28.54

த்யாஜ்ஜியம்: 58.46

நேத்ரம்: 2

ஜீவன்: 1

துலா லக்ன இருப்பு (நா.வி): 1.20

சூரிய உதயம்: 6.10

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

சனி மஹாப் பிரதோஷம்.

ஸ்வயம்புமன்வாதி.

சிலுகத் துவாதசி.

ஷீராப்தி பூஜை.

திருமாலிருஞ்சோலை கள்ளழகர் மலை மேல் எண்ணெய்க்காப்பு உற்ஸவம்.

வீரமாமுனிவர் பிறந்த நாள்.

திதி: துவாதசி

சந்திராஷ்டமம்: பூரம், உத்திரம்

author avatar
seithichurul

Trending

Exit mobile version