தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (16/12/2020)
டிசம்பர் 16 – 2020
சார்வரி வருஷம்
தக்ஷிணாயணம்
ஹேமந்தருது
மார்கழி 01
புதன்கிழமை
த்விதீயை இரவு மணி 7.36 வரை பின்னர் திரிதியை
பூராடம் இரவு மணி 11.40 வரை பின்னர் உத்தராடம்
வ்ருத்தி நாமயோகம்
பாலவம் கரணம்
அமிர்த யோகம்
தியாஜ்ஜியம்: 6.28
அகசு: 28.26
நேத்ரம்: 0
ஜூவன்: 0
தனுசு லக்ன இருப்பு: 5.20
சூர்ய உதயம்: 6.27
ராகு காலம்: மதியம் 12.00 – 1.30
எமகண்டம்: காலை 7.30 – 9.00
குளிகை: காலை 10.30 – 12.00
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
குறிப்பு:
இன்று கீழ் நோக்கு நாள்.
ஷடசீதிபுண்ணிய காலம்.
திந்திரூணீ கெளரி விரதம்.
ஸர்வாலயங்களிலும் திருப்பாவை, திருவெம்பாவை உற்சவாரம்பம்.
ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள், காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜபெருமாள், திருவள்ளூர் ஸ்ரீவீரராகவபெருமாள் பகற்பத்து உற்சவம்.
திதி:துவிதியை.
சந்திராஷ்டமம்:ரோகிணி, மிருகசிரிஷம்.