தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (16/11/2019)

Published

on

16-Nov-19

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

சரத்ருது

ஐப்பசி – 30

சனிக்கிழமை

சதுர்த்தி இரவு 7.07 மணி வரை. பின் பஞ்சமி
திருவாதிரை இரவு 11.38 மணி வரை பின் புனர்பூசம்

சித்த யோகம்

நாமயோகம்: ஸித்தம்

கரணம்: பவம்

அகஸ்: 28.46

த்யாஜ்ஜியம்: 5.12

நேத்ரம்: 2

ஜீவன்: 1

துலா லக்ன இருப்பு (நா.வி): 0.07

சூரிய உதயம்: 6.12

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

திருஇந்துளூர் ஸ்ரீ பரிமளரெங்கராஜர் ரதோற்ஸவம்.

மாயவரம் ஸ்ரீ கௌரிமாயூர நாதர் கடமுக உற்ஸவ தீர்த்தவாரி.

ஸ்ரீ பெரும்புதூர் மணவாளமாமுனிகள் உடையவர்கூடப்புறப்பாடு.

கருட தரிசனம் நன்று.

திதி: சதுர்த்தி

சந்திராஷ்டமம்: கேட்டை, மூலம்

Trending

Exit mobile version