தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (16/07/2020)

Published

on

ஜூலை 16 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

க்ரீஷ்மருது

ஆடி 01

வியாழக்கிழமை

ஏகாதசி இரவு மணி 11.19 வரை பின்னர் துவாதசி

கிருத்திகை இரவு மணி 7.01 வரை பின்னர் ரோஹிணி

கண்டம் நாமயோகம்

பவம் கரணம்

மரண யோகம்

 

தியாஜ்ஜியம்: 0.00

அகசு: 31.24

நேத்ரம்: 1

ஜூவன்: 1/2

கடக லக்ன இருப்பு: 5.24

சூர்ய உதயம்: 6.01

 

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகைகாலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

 

குறிப்பு

இன்று கீழ் நோக்கு நாள்.

தக்ஷிணாயன புண்ணிய காலம்.

ஸர்வ ஏகாதசி.

கார்த்திகை விரதம்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீஆண்டாள் பிரம்மோற்சவம் ஆரம்பம்.

பதினாறு வண்டிச் சப்பரத்தில் பவனி.

 

திதி:சூன்ய.

சந்திராஷ்டமம்:சுவாதி, விசாகம்.

seithichurul

Trending

Exit mobile version