தினபலன்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (16/05/2020)
![Panchangam 2 - Bhoomitoday தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2018/10/Panchangam-2.jpg)
மே 16 – 2020
சார்வரி வருஷம்
உத்தராயணம்
வஸந்தருது
வைகாசி 03
சனிக்கிழமை
நவமி பகல் மணி 1.31 வரை பின்னர் தசமி
சதயம் பகல் மணி 2.00 வரை பின்னர் பூரட்டாதி
வைத்ருதி நாமயோகம்
கரஜை கரணம்
அமிர்த யோகம்
தியாஜ்ஜியம்: 37.49
அகசு: 31.17
நேத்ரம்: 1
ஜூவன்: 1/2
ரிஷப லக்ன இருப்பு: 4.51
சூர்ய உதயம்: 5.53
ராகு காலம்: காலை 9.00 – 10.30
எமகண்டம்: மதியம் 1.30 – 3.00
குளிகை: காலை 6.00 – 7.30
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்.
திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் விடாயாற்று.
காரைக்குடி ஸ்ரீகொப்புடையம்மன் வெள்ளி கேடய பவனி.
வீரபாண்டி ஸ்ரீகெளமாரியம்மன் தெற்குரத வீதி ரதோற்சவம்.
திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர், காந்திமதியம்மன் திருமஞ்சன சேவை.
திதி:அதிதி.
சந்திராஷ்டமம்:பூசம், ஆயில்யம்.