தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (16/03/2020)

Published

on

16 Mar 2020

விகாரி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

பங்குனி 3

திங்கட்கிழமை

ஸப்தமி காலை மணி 9.51 பின்னர் அஷ்டமி

கேட்டை  மாலை மணி 5.06 வரை பின்னர் மூலம்

ஸித்தி நாமயோகம்

பவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 46.42

அகசு: 29.54

நேத்ரம்: 1

ஜூவன்:  1/2

மீன லக்ன இருப்பு: 4.00

சூர்ய உதயம்: 06.23

 

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்பு:

இன்று சம நோக்கு நாள்.

உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீஸ்ரீனிவாஸப்பெருமாள் காலை திருப்பல்லக்கு, இரவு சுவாமி வெள்ளி ஹனுமார் வாகனம், தாயார் வெள்ளி கமல வாகன பவனி.

மன்னார்குடி ஸ்ரீராஜகோபாலஸ்வாமி ராஜாங்க ஹம்ச வாகன உலா.

 

திதி: அஷ்டமி

சந்திராஷ்டமம்: பரணி, கிருத்திகை

 

seithichurul

Trending

Exit mobile version