தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய (30/09/2019) தமிழ் பஞ்சாங்கம்!

Published

on

30-Sep-19

விகாரி வருஷம்
தக்ஷிணாயணம்
வர்ஷருது
புரட்டாசி – 13
திங்கட்கிழமை

துவிதியை இரவு 8.27 மணி வரை. பின் திரிதியை
சித்திரை இரவு 8.34 மணி வரை பின் ஸ்வாதி
சித்த யோகம்
நாமயோகம்: மாஹேந்த்ரம்
கரணம்: பாலவம்

அகஸ்: 29.49
த்யாஜ்ஜியம்: 49.35
நேத்ரம்: 0
ஜீவன்: 0
கன்னி லக்ன இருப்பு (நா.வி): 2.58
சூரிய உதயம்: 6.05

ராகு காலம்: காலை 7.30 – 9.00
எமகண்டம்: காலை 10.30 – 12.00
குளிகை: மதியம் 1.30 – 3.00
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்

குறிப்பு:
இன்று சம நோக்கு நாள்.
கௌரி விரதம்.
சந்திர தரிசனம்.
குலசேகரப் பட்டினம் அன்னை முத்தாலம்மன் அலங்கார தரிசனம்.

திதி: துவிதியை
சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி, ரே

seithichurul

Trending

Exit mobile version