தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (15/12/2020)
டிசம்பர் 15 – 2020
சார்வரி வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
கார்த்திகை 30
செவ்வாய்கிழமை
ப்ரதமை இரவு மணி 8.56 வரை பின்னர் த்விதீயை
மூலம் இரவு மணி 11.42 வரை பின்னர் பூராடம்
கண்டம் நாமயோகம்
கிம்ஸ்துக்னம் கரணம்
அமிர்த யோகம்
தியாஜ்ஜியம்: 4.46
அகசு: 28.26
நேத்ரம்: 0
ஜூவன்: 0
விருச்சிக லக்ன இருப்பு: 0.10
சூர்ய உதயம்: 6.27
ராகு காலம்: மதியம் 3.00 – 4.30
எமகண்டம்: காலை 9.00 – 10.30
குளிகை: மதியம் 12.00 – 1.30
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
குறிப்பு:
இன்று கீழ் நோக்கு நாள்.
இஷ்டிகாலம்.
சந்திர தரிசனம்.
சகல விஷ்ணுவாலயங்களிலும் பகற்பத்து உற்சவாரம்பம்.
ஸ்ரீவில்லிப்புத்தூர் வேதபிரான் பட்டர் திருமாளிகைக்கு பச்சைபரப்பி கடாக்ஷித்து பெரியபெருமாள் கெருடர் பட்டர்பிரான் யானை திருப்பல்லாண்டு தொடக்கம்.
திதி:பிரதமை.
சந்திராஷ்டமம்:கார்த்திகை, ரோகிணி.