தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (15-12-2019)

Published

on

15-Dec-19

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

சரத்ருது

கார்த்திகை – 29

ஞாயிற்றுக்கிழமை

திரிதியை காலை  8.52 மணி வரை. பின்  சதுர்த்தி

புனர்பூசம் காலை 6.55  மணி வரை பின்   பூசம். பூசம் மறு நாள் காலை 5.55 மணி வரை. பின்னர் ஆயில்யம்.

சித்த யோகம்

நாமயோகம்: ப்ராம்மம்

கரணம்: பத்ரம்

 

அகஸ்: 28.27

த்யாஜ்ஜியம்: 20.20

நேத்ரம்: 2

ஜீவன்: 1

விருச்சிக லக்ன இருப்பு (நா.வி): 0.21

சூரிய உதயம்: 6.26

 

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

சங்கடஹர சதுர்த்தி.

கீழ்திருப்பதி கோவிந்தராஜப்பெருமாள் சன்னதி எதிரில் ஸ்ரீ ஹனுமாருக்குத் திருமஞ்சன ஸேவை.

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் சிறப்பு அபிஷேகம்.

சுபமுகூர்த்த தினம்.

திதி: சதுர்த்தி

சந்திராஷ்டமம்: பூராடம்

author avatar
seithichurul

Trending

Exit mobile version