தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (15/07/2020)
ஜூலை 15 – 2020
சார்வரி வருஷம்
உத்தராயணம்
க்ரீஷ்மருது
ஆனி 31
புதன்கிழமை
தசமி இரவு மணி 10.03 வரை பின்னர் ஏகாதசி
பரணி மாலை மணி 5.02 வரை பின்னர் கிருத்திகை
சூலம் நாமயோகம்
வணிஜை கரணம்
சித்த யோகம்
தியாஜ்ஜியம்: –
அகசு: 31.25
நேத்ரம்: 1
ஜூவன்: 1/2
மிதுன லக்ன இருப்பு: 0.11
சூர்ய உதயம்: 6.01
ராகு காலம்: மதியம் 12.00 – 1.30
எமகண்டம்: காலை 7.30 – 9.00
குளிகை: காலை 10.30 – 12.00
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
குறிப்பு:
இன்று கீழ் நோக்கு நாள்.
இராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் உற்சவாரம்பம்.
வெள்ளி அன்ன வாகன திருவீதிவுலா.
நயினார்கோவில் ஸ்ரீசெளந்திரநாயகி அம்மன் உற்சவாரம்பம்.
இந்திர விமான பவனி.
திருப்போரூர் ஸ்ரீமுருகபெருமான் அபிஷேகம்.
திதி:தசமி.
சந்திராஷ்டமம்:சித்திரை, சுவாதி.