தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (15/03/2020)

Published

on

15 Mar 2020

விகாரி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

பங்குனி 2

ஞாயிற்றுக்கிழமை

ஷஷ்டி பகல் மணி 11.11 பின்னர் ஸப்தமி

அனுஷம் மாலை மணி 5.38 வரை பின்னர் கேட்டை

வ்ஜ்ரம் நாமயோகம்

வணிஜை கரணம்

மரண யோகம்

 

தியாஜ்ஜியம்: 41.46

அகசு: 29.52

நேத்ரம்: 2

ஜூவன்:  1/2

மீன லக்ன இருப்பு: 4.09

சூர்ய உதயம்: 6.24

 

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

 

குறிப்பு:

இன்று சம நோக்கு நாள்.

உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீனிவாஸ பெருமாள் காலை வெள்ளி பல்லக்கு இரவு சுவாமி வெள்ளி கருடன், தாயார் வெள்ளி ஹம்ஸ வாகன உலா.

மன்னார்குடி ஸ்ரீராஜ கோபால ஸ்வாமி புன்னைமர கண்ணன் அலங்காரம்.

 

திதி: ஸப்தமி

சந்திராஷ்டமம்: அசுபதி, பரணி

seithichurul

Trending

Exit mobile version