தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (15/02/2021)

Published

on

15 Feb 2021

சார்வரி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

மாசி 03

திங்கட்கிழமை

சதுர்த்தி மறு. காலை மணி 4.32 வரை  பின்னர் பஞ்சமி

உத்திரட்டாதி இரவு மணி 7.30 வரை பின்னர் ரேவதி

ஸாத்யம் நாமயோகம்

வணிஜை கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: –

அகசு: 29.10

நேத்ரம்: 0

ஜீவன்:  1/2

கும்ப லக்ன இருப்பு: 4.06

சூர்ய உதயம்: 6.38

 

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்பு:

குறிப்புகள்:

இன்று மேல் நோக்கு நாள்.

சதுர்த்தி விரதம்.

முதுந்த சதுர்த்தி.

வர சதுர்த்தி.

நடராஜர் அபிஷேகம்.

தேரெழுந்தூர் ஸ்ரீஞானசம்பந்தர் புறப்பாடு.

கல்லிடைக்குறிச்சி  ஸ்ரீசிவபெருமான் புறப்பாடு.

சுபமுகூர்த்தம்.

 

திதி: சதுர்த்தி.

சந்திராஷ்டமம்: மகம், பூரம்.

Trending

Exit mobile version