தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (14/12/2020)
டிசம்பர் 14 – 2020
சார்வரி வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
கார்த்திகை 29
திங்கட்கிழமை
அமாவாஸ்யை இரவு மணி 10.36 வரை பின்னர் ப்ரதமை
கேட்டை இரவு மணி 12.40 வரை பின்னர் மூலம்
சூலம் நாமயோகம்
சதுஷ்பாதம் கரணம்
சித்த யோகம்
தியாஜ்ஜியம்: 2.03
அகசு: 28.27
நேத்ரம்: 0
ஜூவன்: 0
விருச்சிக லக்ன இருப்பு: 0.21
சூர்ய உதயம்: 6.26
ராகு காலம்: காலை 7.30 – 9.00
எமகண்டம்: காலை 10.30 – 12.00
குளிகை: மதியம் 1.30 – 3.00
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
குறிப்பு:
இன்று சம நோக்கு நாள்.
ஸர்வ அமாவாஸ்யை.
அமோஸோமப் பிரதக்ஷணம்.
புஷ்கலயோகம் அலப்பியம்.
மதுரை ஸ்ரீகூடலழகர் சன்னதியில் பெரியாழ்வார் வென்ற கிளி விலாசம் எழுந்தருளி பரத்துவ நிர்ணயம் செய்தருளல்.
ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் திருநெடுந்தாண்டகம்.
திதி:அமாவாஸ்யை.
சந்திராஷ்டமம்:பரணி, கார்த்திகை.