தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (14/11/2020)
நவம்பர் 14 – 2020
சார்வரி வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
ஐப்பசி 29
சனிக்கிழமை
சதுர்த்தசி பகல் மணி 2.02 வரை பின்னர் அமாவாஸ்யை
ஸ்வாதி இரவு மணி 8.49 வரை பின்னர் விசாகம்
ஆயுஷ்மான் நாமயோகம்
சகுனி கரணம்
அமிர்த யோகம்
தியாஜ்ஜியம்: 49.39
அகசு: 28.46
நேத்ரம்: 0
ஜூவன்: 0
துலா லக்ன இருப்பு: 0.17
சூர்ய உதயம்: 6.12
ராகு காலம்: காலை 9.00 – 10.30
எமகண்டம்: மதியம் 1.30 – 3.00
குளிகை: காலை 6.00 – 7.30
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
குறிப்பு:
இன்று சம நோக்கு நாள்.
ஸர்வ அமாவாஸ்யை.
தீபாவளிப்பண்டிகை.
மதுரை ஸ்ரீமீனாக்ஷியம்மன் வைரக்கீரிடம் சாற்றி அருளிய காக்ஷி.
திருஇந்துளூர் ஸ்ரீபரிமளரெங்கராஜர் வெண்ணெய்தாழி சேவை.
திதி:திதித்துவயம்.
சந்திராஷ்டமம்:பூரட்டாதி,உத்திரட்டாதி.