தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (14/10/2020)

Published

on

அக்டோபர் 14 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

புரட்டாசி 28

புதன்கிழமை

துவாதசி காலை மணி 8.41 வரை பின்னர் திரயோதசி

பூரம் மாலை மணி 6.53 வரை பின்னர் உத்தரம்

சுப்ரம் நாமயோகம்

தைதுலம் கரணம்

அமிர்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 48.56

அகசு: 29.27

நேத்ரம்: 0

ஜூவன்: 1/2

கன்னி லக்ன இருப்பு: 0.31

சூர்ய உதயம்: 6.05

 

ராகு காலம்: மதியம் 12.00 – 1.30

எமகண்டம்: காலை 7.30 – 9.00

குளிகை: காலை 10.30 – 12.00

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்பு

இன்று கீழ் நோக்கு நாள்.

திருவம்பல்,பாபநாசம் ஸ்ரீசிவபெருமான் திருவீதிவுலா.

திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் திருக்கோவிலில் ஸ்ரீநரசிம்ம மூலவருக்கு திருமஞ்சனம்.

ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீமணவாள மாமுனிகள் பவனி.

திருமெய்யம் ஸ்ரீஆண்டாள் புறப்பாடு கண்டருளல்.

 

திதி:திரயோதசி.

சந்திராஷ்டமம்:அவிட்டம், சதயம்.

seithichurul

Trending

Exit mobile version