தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (14/05/2020)

Published

on

மே 14 – 2020

சார்வரி வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

வைகாசி 01

வியாழக்கிழமை

ஸப்தமி பகல் மணி 11.06 வரை பின்னர் அஷ்டமி

திருவோணம் காலை மணி 10.20 வரை பின்னர் அவிட்டம்

ப்ராம்மம் நாமயோகம்

பவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 21.45

அகசு: 31.15

நேத்ரம்: 2

ஜூவன்: 1/2

ரிஷப லக்ன இருப்பு: 5.11

சூர்ய உதயம்: 5.54

 

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகைகாலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

 

குறிப்பு

இன்று மேல் நோக்கு நாள்.

விஷ்ணுபதி புண்ணிய காலம்.

காரைக்குடி ஸ்ரீகொப்புடையம்மன் ஹம்ஸ வாகனத்தில் திருவீதி உலா.

திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் ஸப்தாவரணம்.

திருவாய்மொழி சாற்று முறை.

வெட்டிவேர் திருத்தேரில் பவனி.

 

திதி:சூன்ய.

சந்திராஷ்டமம்:திருவாதிரை, புனர்பூசம்.

seithichurul

Trending

Exit mobile version