தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (13/12/2020)

Published

on

டிசம்பர் 13 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

சரத்ருது

கார்த்திகை 28

ஞாயிற்றுக்கிழமை

சதுர்த்தசி இரவு மணி 12.34 வரை பின்னர் அமாவாஸ்யை

அனுஷம் இரவு மணி 1.57 வரை பின்னர் கேட்டை

ஸுகர்மம் நாமயோகம்

பத்ரம் கரணம்

மரண யோகம்

தியாஜ்ஜியம்: 1.52

அகசு: 28.27

நேத்ரம்: 0

ஜூவன்: 0

விருச்சிக லக்ன இருப்பு: 0.32

சூர்ய உதயம்: 6.26

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:

இன்று சம நோக்கு நாள்.

மாத சிவராத்திரி.

கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சன்னதி எதிரில் ஸ்ரீஹனுமாருக்குத் திருமஞ்சன சேவை.

தியாஜ்யம் எனக் குறித்திருக்கும் காலத்திற்கு மேல் மூன்றே முக்கால் நாழிகை சுபகாரியங்கள் விலக்க வேண்டும்.

திதி:சதுர்த்தசி.

சந்திராஷ்டமம்:அசுபதி, பரணி.

Trending

Exit mobile version