தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (13/09/2020)

Published

on

செப்டம்பர் 13 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

ஆவணி 28

ஞாயிற்றுக்கிழமை

ஏகாதசி இரவு மணி 11.47 வரை பின்னர் த்வாதசி

புனர்பூசம் பகல் மணி 1.53 வரை பின்னர் பூசம்

வரியான் நாமயோகம்

பவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 39.18

அகசு: 30.12

நேத்ரம்: 1

ஜூவன்: 1/2

சிம்ம லக்ன இருப்பு: 0.41

சூர்ய உதயம்: 6.06

 

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு  

பரிகாரம்: வெல்லம்

 

குறிப்பு: 

இன்று சம நோக்கு நாள்.

ஸர்வஏகாதசி.

கரிநாள்.

திருச்செந்தூர் ஸ்ரீமுருகப்பெருமான் வெள்ளி சப்பரம், இரவு வெள்ளை சாற்றி வெள்ளி குதிரை பவனி.

மதுரை ஸ்ரீநவநீத கிருஷ்ண ஸ்வாமி கன்றால் விளா எறிந்த லீலை.

ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் சந்தன மண்டபம் அலங்கார திருமஞ்சனம்

 

திதி:ஏகாதசி.

சந்திராஷ்டமம்:மூலம்,பூராடம்.

seithichurul

Trending

Exit mobile version